நிறக்குருடு நோயாளிகளுக்கு பயனுள்ள மொபைல் ஆப்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம் கருவிழியுனுள் இருக்கும் கூம்பு செல்களின் உதவியால் தான் நம்மால் நிறங்களை பிரித்தறிய முடிகின்றது. சிலபேருக்கு இந்த செல்கள் பாதிப்பதால் சிவப்பு, பச்சை, ஊதா நிறங்களை பிரித்தறிவதில் பிரச்சினைகள் உண்டாகின்றன. இவர்களுக்காகவே, மைக்ரோசாப்ட் நிறுவனம் Color Binoculars எனும் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. நம் மொபைல் கேமராவின் மூலமாக செயல்படக்கூடிய இந்த ஆப் நிறங்களை பிரித்துக் காட்டும். இந்த நோய்க்கு பிரத்தியேக கண்ணாடிகள் இருந்தாலும், அதனின் விலையோடு ஒப்பிடும்போது, இலவசமாக கிடைக்கும் இந்த ஆப் சிறந்ததே.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close