மனிதர்கள் நடப்பதில் உருவாகிறது மின்சாரம்!

  jerome   | Last Modified : 30 Nov, 2016 06:57 pm
விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களை மரப்பலகைகளில் நடக்க வைப்பதன் மூலம் மின்சாரம் பெறமுடியும் என்று நிரூபித்துள்ளனர். மரங்களில் உள்ள செல்லுலோஸ் நானோ இழைகளுடன், சில வேதிப்பொருட்களை சேர்த்து ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி அதன் மேல் நடக்கும் போது 20 வாட்ஸ் வரை மின்சாரம் உருவாகின்றது. இந்தளவு மின்சாரம், மொபைல் போன், லேப் டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு போதுமானதாக இருக்கின்றது. இவ்வாறு மின்சாரம் பெறப்படும் முறைக்கு "Reverse Electrowetting" என்று பெயர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close