அண்டார்டிகாவில் காணப்படும் பிரமிடுகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முழுக்க முழுக்க பனிப்பிரேதசமான அண்டார்டிகா கண்டத்தில் பிரமிடுகள் போன்ற வடிவம் கொண்ட மலைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பல மலைகள் பிரமிடுகள் போல் வடிவம் கொண்டிருந்தாலும் அவை இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால், அண்டார்டிகாவின் எல்ஸ்ஒர்த் மலைப்பகுதியில் காணப்படும் இந்த மலை நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. பாரம்பரியப் பகுதியாக கருதப்படும் எல்ஸ்ஒர்த்தில், 1265 மீ உயரம் கொண்ட பிரமிடு மலை இருப்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. ஏற்கனவே, இந்தப் பகுதியில் தொல்பொருள் படிமங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close