மினி ராக்கெட் தயாரிப்பில் களம் இறங்கியிருக்கும் ஜப்பான்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

Japan Aerospace Exploration Agency (JAXA) வும், ஜப்பானின் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனம் CANON - னும் இணைந்து மிகக் குறைந்த விலையில், சிறிய ரக ராக்கெட்டுகள் தயாரிப்பதில் களம் இறங்கியுள்ளன. 52 செ.மீ விட்டமும், 10 மீட்டருக்கும் குறைவான நீளமும் உடைய இந்த ராக்கெட்டுகள் குறைவான எடை கொண்டவை. அதனால், இதை விண்ணில் ஏவுவதற்கான செலவானது பல மடங்கு குறைக்கப்படும். இதற்கான முதற்கட்ட சோதனை 2017-ன் தொடக்கத்தில், ஜப்பானின் உச்சினோரா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நிகழ்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close