6000 ஆண்டுகளுக்கு முன் சோலையென இருந்த சஹாரா பாலைவனம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், திடுக்கிடும் பதிலாக உலகின் பெரிய மற்றும் வறண்ட பகுதியாக இருக்கும் சஹாரா பாலைவனம் 6000 ஆண்டுகளுக்கு முன் மழை பொழிந்து, பசுமையான காடுகளை உடையதாக இருந்ததென அறியப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் எல்-நினோ மற்றும் லா-நினா எனும் கடல் நீர் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியாதல் போன்ற நிகழ்வினால் மழை பொழிவானது வட ஆப்பிரிக்க பகுதிகளுக்கு இடம் மாறியிருக்கக்கூடும் என கருதப்படுகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close