உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகளவில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில் இருக்கின்றது. அதே வேளையில், அந்த ஸ்மார்ட் போன்களால் குடும்பங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளும் ஏராளம். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 150 தடவை மொபைல் போன் உபயோகிப்பதாக தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டால் நம் அருகில் இருப்பவர்களிடம் பேசுவதும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதும் குறைகின்றது. இதனால், உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிளவுகள் உண்டாகின்றன. மூன்றில், இரண்டு பங்கு பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், பல விவாகரத்து சம்பவங்களுக்கு ஸ்மார்ட் போன்களே காரணமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close