ஒருநாள் 25 மணிநேரமாகிறது

  mayuran   | Last Modified : 08 Dec, 2016 09:05 pm
பூமி ஒரு முறை முழுமையாகச் சுழன்று வர 24 மணிநேரம் ஆகும். வருங்காலத்தில் அது 25 மணிநேரமாக நீளும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி சுற்றும் போது ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுற்றுவதாக அமெரிக்க புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கணக்கின்படி பூமி சுற்றும் நேரத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் 20 கோடி ஆண்டுகளில் பூமி சுற்றும் நேரம் 25 மணிநேரத்தை எட்டிவிடும் என்கின்றனர். இதற்குப் புவியில் ஏற்படும் காற்று அடர்த்தி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசைகளே காரணமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close