அறிவாற்றலை பிரதிபலிக்கும் கண்ணின் கருவிழி

  jerome   | Last Modified : 15 Dec, 2016 08:57 pm
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை போல, நம்முடைய அறிவின் அளவை கண் கருவிழியின் அளவைப் பொறுத்து தீர்மானிக்க முடியும் என அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். கருவிழியின் அளவு மற்றும் செயல்பாடு, நம் மூளையில் உள்ள "locus coeruleus-norepinephrine" என்ற அமைப்புடன் தொடர்பில் உள்ளது. ஆகவே, மூளையின் நரம்பு செல்களான நியூரான்களின் செயல்பாடு நம்முடைய பார்வை இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதாக நரம்பியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கருவிழியின் அளவு பெரிதாக காணப்படும் மனிதர்களின் அறிவுத்திறன் அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close