குரங்குகளுக்கும் ரொமான்டிக் வசனங்கள் பேசத் தெரியும்

  jerome   | Last Modified : 15 Dec, 2016 09:40 pm
மனித இனத்தின் தோற்றமானது குரங்கில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து. இதை அடிப்படையாக வைத்து குரங்குகளிடம் நடத்திய ஆய்வில் அவை ஒன்றுக்கொன்று காதல் வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. குரங்குகளின் வாய் மற்றும் தொண்டை அசைவினை X-RAY மூலம் நுணுக்கமாக ஆராய்ந்ததில் அவை HAPPY HOLIDAYS, WILL YOU MARRY ME? போன்ற வார்த்தைகளை பேசிக்கொள்கின்றன என்று வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவைகளின் குரல்வளை, மூளை செல்களுடன் தொடர்பில் இல்லாததால் மனிதர்களை போல பேச முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close