"செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியும்"

  jerome   | Last Modified : 15 Dec, 2016 08:48 pm

தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் நடந்து வரும் ஆய்வுகளுக்கு பிரதிபலனாய், முதன்முறையாக போரான் மூலக்கூறுகள் கண்டறியப் பட்டுள்ளன. போரான் மூலக்கூறுகளின் உதவியால் தான் எலக்ட்ரான்களின் இயக்கங்கள் நடைபெறுகின்றன. நாசா செலுத்திய ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் நீர்நிலைச் சுவடுகளில் நடத்திய ஆய்வில் போரான் மூலக்கூறுகளை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் செவ்வாயில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், நிலத்தடி நீர் மற்றும் சீரான வெப்பநிலை நிலவ வாய்ப்பிருப்பதாகவும் கருதுகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close