சூரிய ஒளியால் 45 நாட்கள் தொடர்ந்து பறக்கும் 'DRONE' உளவு விமானம்

  jerome   | Last Modified : 20 Dec, 2016 06:29 pm

Zephyr S எனும் பெயரிடப்பட்டுள்ள ஆளில்லா ட்ரோன் வகை உளவு விமானம் சூரிய ஒளியின் உதவியால் 45 நாட்கள் தொடர்ந்து பறக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் சிறப்பு ராணுவப் படைக்காக வடிவமைக்கப் பட்டுள்ள இது, 70 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கக் கூடியது. இதில் உள்ள லித்தியம்- சல்ஃபர் வகை பேட்டரிகள் பகலில் சூரிய ஒளியால் சார்ஜ் ஏற்றப்பட்டு இரவு முழுதும் செயலாற்றக் கூடியது. மேலும், செயற்கை கோள் உதவியுடன் தகவல் பரிமாற்றங்கள் நிகழ்த்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. எதிரிகளின் இருப்பிடங்களை துல்லியமாக தெரிவிக்கும் இவை மணிக்கு 35 மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close