• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

குரங்குகளுக்குக்கும் 'பேஷன் சென்ஸ்' இருக்கு: ஆய்வாளர்கள் வியப்பு

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

2010-ஆம் ஆண்டில் ஜூலி என்ற சிம்பன்சி குரங்கு ஒன்று தனது காதில் புல்லை வைத்துக்கொண்டு வலம்வந்தது. ஆனால், குரங்குகளின் வாழ்க்கை முறையில் இதனால் ஒரு பயனும் இல்லை என்றபோதும், இதனைப் பார்த்த மற்ற குரங்குகளும் காதில் புல்லை வைத்துக்கொண்டு அலையை ஆரம்பித்தன. இதன் காரணத்தைக் கண்டறிய முடிவெடுத்த ஆய்வாளர் Edwin van Leeuwen தலைமையிலான குழு, இது இந்தச் சிம்பன்சிகள் தாங்களாக உருவாக்கிக் கொண்ட 'பேஷன் ட்ரென்ட்' என அறிந்தனர். மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்களில் அடையாளம் காணப்பட்ட முதல் பேஷன் விஷயம் இதுதானாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close