பறவகைகளுக்கு ஏன் பல் இல்லை? டைனோசரில் விடைதேடும் விஞ்ஞானிகள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீனாவின் Xinjiang பகுதியில், Limusaurus வகையைச் சேர்ந்த 19 டைனோசர்களின் படிமங்கள் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அப்படிமங்களில் சிறிய டைனோசார்களுக்குக்கு பல் இருப்பதும், அவை வளர வளர அவற்றின் பல் உதிர்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இவை சிறியதாக இருக்கையில் அசைவமாகவும், வளர்ந்தவுடன் சைவமாக மாறுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றைப் பற்றி மேலும் ஆராய்கையில், தற்போதய பறவைகளுக்கு ஏன் பற்கள் இல்லை என்பதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close