வளிமண்டல அடியில் அமோனியா வாயு : விஞ்ஞானிகள் சாதனை

  gobinath   | Last Modified : 26 Dec, 2016 04:06 pm
ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டு விஞ்ஞானிகள் கூட்டாக நடத்திய ஆய்வில் முதன் முதலாக பூமியின் வளிமண்டல அடியில் அதிகளவிலான அமோனியா வாயு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வட இந்தியா மற்றும் தென்கிழக்கு சீன பிரதேச வளிமண்டல அடியிலேயே மேற்படி அமோனியா அதிகளவில் இருப்பதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய காரணிகளால் இனி வரும் காலங்களில் அமோனியாவின் அளவு மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். அத்துடன், சாரல் மழை பொழிவதற்கும், மேக கூட்டம் உருவாக்குவதற்கும் அமோனியாதான் காரணம் எனக் கூறியுள்ளனர். ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகளை கொண்ட அமோனியா வாயுவானது கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்கள் கருத்தரித்தல் மூலமே அதிகளவில் தோற்றுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close