அதிக வெப்பம் தாங்கும் உலோகம் எது தெரியுமா?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புவியில் உள்ள பல்வேறு கனிமங்களையும், அதைக் கொண்டு உருவாக்கப்படும் கலவைகளையும் வைத்து அதீத வெப்பத்திறன் கொண்ட உலோகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதிகபட்சமாக கார்பன், டங்ஸ்டன் போன்ற உலோகங்கள் 3000-3500 டிகிரி செல்சியஸ் வரை தாங்கும். ஆனால், தற்போது லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 'ஹேஃனியம் கார்பைடு' என்ற உலோகம் இதையெல்லாம் தாண்டி அதிகபட்சமாக 3958 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உலோகத்தால் விண்வெளி ஆராய்ச்சியில் பல பயன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஓடங்களை உருவாக்குவதிலும், செயற்கை கோள்களை வடிவமைப்பதிலும் ஹேஃனியம் கார்பைடு முக்கிய பங்கு வகிக்கும், என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close