உலகமே அழிந்தாலும் பரவாயில்லை என ஏலியன்களுடன் பேச முயற்சி

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
METI (Messaging Extraterrestrial Intelligence) என்ற அமைப்பு 2018-ஆம் ஆண்டு முதல் ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரக வாசிகளுடன் பேச, தொடந்து சிக்னல்களை விண்ணிற்கு அனுப்பவுள்ளது. ஆனால், "இவ்வாறு செய்வதால், ஒருவேளை ஏலியன்ஸ் இருந்தாலும் அவர்கள் நம்மை மதிக்காமல், ஏதோ பேக்டீரியாவை ஒழிப்பதுபோல் ஒழித்து விடுவார்கள்" என இயற்பியலாளர் Stephen Hawking எச்சரித்துள்ளார். இருந்தபோதும் விஞ்ஞானிகள் இவற்றைக் காதில் போட்டுக் கொள்ளாமல், இந்த வேலையைத் துவங்க 1 மில்லியன் டாலர்கள் வேண்டும் என நிற்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close