இதுவரை ஆய்வு செய்யாத நிலவின் பகுதியில் கால் பதிக்கும் சீனா

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் எந்த அளவுக்கு விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனவோ அந்த அளவுக்கு சீனாவும் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக வரும் 2020ல் இதுவரை ஆய்வு செய்யப்படாத நிலவின் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனா தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைதியான நோக்கங்களுக்காகவும், தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாகவும் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் சீனா ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close