வந்தாச்சு உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் வோல்வரின் மெட்டல்

  arun   | Last Modified : 29 Dec, 2016 09:18 am
மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற வோல்வரின் கதாபாத்திரம் , காயமடைந்தால் உடல் தானே சரியாவதுபோல் வடிவமைக்கப் பட்டிருக்கும். தற்போது அதே போல, சேதமடைந்தால் தானே கூடி சரியாகிக்கொள்ளும் ஒரு மூலப்பொருளை California பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை வைத்து எதிர்காலத்தில் சேதமடையாத ரோபோக்களை உருவாக்க முடியும் என விஞ்ஞானி Chao Wang கூறுகிறார். 50 மடங்கு நெகிழும் தன்மை உடைய இந்தப் பொருள், ஒருவேளை சேதமடைந்தால் அறை வெப்பநிலையில் 24 மணி நேரத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்ளுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close