விண்வெளி வீரர்களுக்கு பனிவீடுகள்: நாசா திட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய செல்லும் விண்வெளி வீரர்கள் தங்குவதற்கென பிரத்யேகமான தங்குமிடங்களை அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் காணப்படும் அதிகப்படியான வெப்பம் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு ஆகியவற்றின் ஊடுருவலை தடுக்கும் வகையில் வீடுகளை அமைப்பது என்பது சவாலானது என்றும், அதற்காக, நீள் வட்ட வடிவமான , முடிவில்லா சுருள் போன்ற அமைப்பை உருவாக்கி ( அதாவது டோனட் வடிவில்) அதனை சுற்றி பனி படர்ந்த நிலையில் தண்ணீர் இருக்குமாறு வீடுகள் அமைக்கப்படும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. ஆயினும், பணியுடன் கூடிய தண்ணீரை நிரப்புவதற்கு 400 நாட்கள் தேவைப்படும் என்பதால், இதை நடைமுறைப்படுத்த சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close