• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

வாட்ஸ்ஆபில் பரவும் வைரஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பாதுகாப்பு துறை அதிகாரிகளை வாட்ஸ் ஆப் செயலியை கவனமுடன் பயன்படுத்துமாறு மத்திய பாதுகாப்பு ஏஜென்சி எச்சரித்து உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய புலனாய்வு புலனாய்வு ஏஜென்சி பெயரில் வாட்ஸ் ஆபில் வைரஸ் பாதித்த MS Excel, MS Word மற்றும் PDF கோப்புகளை விஷமிகள் பரவ விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஓபன் செய்யும் போது அதில் உள்ள வைரஸ்கள் நம் மொபைலில் புகுந்து அதில் உள்ள முக்கிய தகவல்களை திருடி விடும். பாதுகாப்பு துறை அதிகாரிகளை குறிவைத்து இந்த வாட்ஸ் ஆப் தகவல் பகிரப்படுவதால் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர் .

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close