விண்மீன்களை உண்ணும் புது சூரியன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சூரிய குடும்பத்தை போன்ற மற்றொரு கோள்களின் கூட்டத்தை சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மையப்பகுதியில் அமைந்துள்ள சூரியன் போன்ற நட்சத்திரம் இந்த கிரக கூட்டத்தில் உள்ள இறந்த நட்சத்திரங்களை உட்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் வடிவமைப்பானது வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் கோள்களின் உருவாக்கம் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். 1995-ம் ஆண்டில் இருந்து இதுவரை 2000-க்கும் மேற்பட்ட கோள்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close