உலகின் முதல் சோலார் சாலை

  jerome   | Last Modified : 05 Jan, 2017 06:54 pm

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றன. இதன் முன்னோடியாக பிரான்சில் 1 கி.மீ தூரத்திற்கு சோலார் பிளேட்டுகள் பதிக்கப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகின்றது. இம்முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் 1000 கி.மீ தொலைவிற்கு, இம்முறையை அமல்படுத்த அந்நாட்டு அரசு 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. WATT WAY என அழைக்கப்படும் இந்த சோலார் சாலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 767 கி.வாட் மின்சாரம் பெற முடியும். இதே போன்ற சாலை, 2014-ல் நெதர்லாந்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் மட்டும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close