மன இறுக்கத்திலிருந்து விடுபட இனிமையான இசை

  jerome   | Last Modified : 05 Jan, 2017 05:20 pm
நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வரும் இந்த அறிவியல் உலகில், மனதிற்கு நிறைவான ஒரு தருணத்தைப் பெறுவதற்காக மனித சமுதாயம் காத்துக்கொண்டே தான் இருக்கின்றது. கவலைகள், கோபங்கள், ஏமாற்றங்கள் என மன இறுக்கத்தை அதிகப்படுத்தும் சூழ்நிலைகளுக்கு இடையில் தான் நம் வாழ்க்கையைத் தொடர முடிகின்றது. இதிலிருந்து விடுபட மருத்துவரீதியான தீர்வுகள் சில இருந்தாலும், எளிய முறைகளை கையாள்வதன் மூலம் மனதிற்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்ததின் பயனாக விடை கிடைத்துள்ளது. "மியூசிக் தெரபி" மூலம் மனதின் இறுக்கத்தில் இருந்து விடுபட முடியுமென ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். "WEIGHT LESS" எனும் இசை ஆல்பத்தை கேட்கும்போது 65% நிவாரணம் பெற முடிவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிளே பட்டனை க்ளிக் செய்து நீங்களும் நிவாரணம் பெற்றுக் கொள்ளுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close