ஹோண்டாவின் Self Balancing பைக் (வீடியோ)

Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவில் நடைபெற்று வரும் Consumer Electronics Show எனும் நிகழ்ச்சியில் Self Balancing பைக்கை அறிமுகப்படுத்தி ஹோண்டா நிறுவனம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளது. இந்த பைக்கானது ஓட்டுபவரின் உதவி மற்றும் gyroscopes-ன் இன்றி தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும் திறன் கொண்டது. “Riding Assist” எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பைக்கை கீழே விழாமல் தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும். இதற்காக பைக்கின் வீல்பேஸ்- ஐ அதிகரித்தும், முன்பக்க சக்கரத்தை முன்னும் பின்னுமாக இயங்கும் விதமாகவும் பைக்கை ஹோண்டா வடிவமைத்துள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close