பெண்களுக்கு நேரும் புற்றுநோய் பாதிப்புகளை எளிதில் அறிய முடியுமா?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகெங்கும் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில், அதன் மைல் கல்லாக புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே அறிய முடியுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண்களில் பெரும்பாலோனருக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதில், கருப்பை புற்றுநோய் பாதிப்பை முன்னதாகவே அறிய முடியுமென்று நிரூபணமாகி உள்ளது. பொதுவாகவே, பெண்களின் பிறப்புறுப்பில் காணப்படும் " Atopobium vaginae" மற்றும் " Porphyromonas" எனும் இருவகையான பாக்டீரிய நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை வைத்து கண்டுபிடித்து விட முடியுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close