உலகின் அதிக வயதான பெண் திமிங்கலம் மரணம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பசிபிக் பெருங்கடல் பகுதியில் வாழும் 105 வயதையுடைய "ஓர்கா" வகை பெண் திமிங்கலம் இறந்திருக்க கூடும் என்று கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களால் "கிரான்னி" என அழைக்கப்பட்ட இந்த பெண் திமிங்கலம் தான், ஓர்கா இனத்தில் உள்ள J-POD குழுவிற்கு தலைமை ஏற்று வழிநடத்தி வந்தது. இந்தக் குழுவில் 60 சிறிய திமிங்கலங்கள் இருந்தன. இவை அனைத்தும் ஒரு நாளுக்கு 106 மைல் நீந்தக் கூடியவை. "கிரான்னி" யை கடைசியாக அக்டோபர் 12-ஆம் தேதி பார்த்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வேறு கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய "KILLER" திமிங்கலங்களால் "கிரான்னி" கொல்லப் பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close