கேமிங்க்குடன் கூடிய உடற்பயிற்சி சாதனம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங்குடன் கூடிய உடற்பயிற்சி சாதனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஹைவ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்துவரும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் (CES2017) இந்த ஹைடெக் உடற்பயிற்சி சாதனம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஐகாரோஸ் ஃப்ளையிங் பிட்னெஸ் மெஷின் (ICAROS VR ‘flying’ fitness machine) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி சாதனத்தின் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் விளையாடிக் கொண்டே உடற்பயிற்சி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் முழுவதுக்குமான உடற்பயிற்சி சாத்தியம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close