போலிகளை நம்ப வேண்டாம் - பேஸ்புக் அறிவிப்பு

  mayuran   | Last Modified : 10 Jan, 2017 03:27 am
பேஸ்புக் பயனாளர்களில் சிலருக்கு வந்துள்ள மெசேஜ்களில், பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். அவ்வாறு பகிர்ந்தால் பச்சை நிறத்தில் உள்ள லோகோ ஊதாநிறத்துக்கு மாறிவிடும். அவ்வாறு மாறிய பின்னர் இலவசமாக இந்த சேவையை நீங்கள் தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பயனாளர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கும் எண்ணமில்லை என்று விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிர்வாகம், இது உங்கள் கணணியை ஹேக் செய்ய வரும் ஒர் வைரஸ் ஆகவே இவ்வாறான போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறான செய்திகள் உங்களுக்கு வந்தால் உடனே அதனை நீக்கிவிடுங்கள், இல்லையேல் உங்க கணக்கும் ஹேக் செய்யப்பட்டு விடும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close