விஞ்ஞானிகள் தவறவிட்ட விண்கல்

  jerome   | Last Modified : 11 Jan, 2017 08:45 pm
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த திங்கள் அதிகாலையில் விண்கல் ஒன்று கடந்து சென்றதை காண முடிந்தது. 2017 AG13 என்று அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியை நெருங்கி வரப்போவதை கடந்த சனிக்கிழமை அன்று தான் அரிசோனா பல்கலைக்கழக வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 15-34 மீ நீளம் இருக்கக் கூடிய இந்த விண்கல் வினாடிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சென்றது. இது பூமியில் நுழைந்திருந்தால் வானிலே எரிந்திருக்கும். செங்குத்தாக பூமியினுள் நுழையும் பட்சத்தில், எறிந்த பாகங்கள் தரையைத் தொட்டு சிறிய அளவில் பொருட்சேதம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் கூட, நவீன தொழில்நுட்பங்களை வைத்து இதுபோன்ற விண்கற்களின் வருகையை கணிக்க முடியாதது, சற்று கவலைப்பட வேண்டிய விஷயம் தான், என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close