பார்த்தால் மட்டும் பத்தாதாம், தொடவும் செய்யணுமாம்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

1688-ஆம் ஆண்டு William Molyneux என்னும் தத்துவவாதி, தனது புத்தகம் ஒன்றில் உடலின் இயக்கும் விதம் பற்றி ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். "பிறவியிலேயே கண் பார்வை இன்றி வெறும் தொடுதல் உணர்வின் மூலம் மட்டுமே ஒருவர் வட்டம் மற்றும் சதுரம் ஆகிய வடிவங்களைத் தொட்டு உணர்கிறார் என்றால், ஒருவேளை அவருக்கு கண்பார்வை கிடைத்த பின்னர், அவ்வடிவங்களைத் தொடாமல், வெறும் கண்பார்வையால் மட்டுமே வித்யாசப் படுத்தி அறிய முடியுமா?" என்பதுதான் அக்கேள்வி. 315 ஆண்டுகள் பல மருத்துவர்களின் மண்டையை உடைத்த இக்கேள்விக்கு, 2003-ஆம் ஆண்டுதான் பதில் கிடைத்து. வெறுமனே பார்ப்பதால் மட்டுமே வித்யாசத்தை அறிய முடியாதாம், தொடவும் வேண்டுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close