விந்தணு பரிசோதனையை இனி வீட்டிலேயே செய்யலாம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பெண்களுக்கு கருத்தரிப்பை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் "pregnanacy kit" போல, ஆண்களுக்கு தங்களின் விந்தணுக்களை பரிசோதனை செய்து கொள்ள எளிய சாதனம் வந்துள்ளது. medical electronic system என்ற நிறுவனம் " YO " எனும் சாதனத்தை உருவாகியுள்ளது. இதனை ஆப்பிள், சாம்சங் கேலக்ஸி போன்ற போன்களில் இணைத்து பரிசோதனை செய்து கொள்ள முடியும். இதற்கான, தனி ஆப் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. கண்ணாடி தகடு, சிறிய வடிவ பிப்பெட் மற்றும் நுண்ணோக்கி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த KIT உள்ளது. இதன் மூலம், உயிரணுக்களின் எண்ணிக்கை, அவை நீந்தும் வேகம், அடர்த்தி, செயல்படாத அணுக்களின் அளவு ஆகியனவற்றை தெரிந்துகொள்ள முடியும். இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 3000 லிருந்து 4000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close