இரு நட்சத்திரங்கள் மோதிக்கொள்ளும் அரிய நிகழ்வு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்றுவரை புரியாத புதிராக இருந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் புதிது புதிதாக வினோத நிகழ்வுகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. அதில் ஒன்றாகத் தான் KIC 9832227 என்று அழைக்கப்பட கூடிய இரண்டு நட்சத்திரங்கள் ஒரே சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதாகவும், வரும் 2022 - ல் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளப் போவதாகவும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த அரிய நிகழ்வை பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடியுமாம். உறுதி செய்யப்பட்ட இந்த நிகழ்வு நடக்கும் தேதி குறித்து டெக்ஸாஸில் நடக்கும் american astronomical soceity கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று இது பற்றி ஆராயும் லாரி மோல்னர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close