அதிகமா இந்த பாஸ்வேர்ட் தான் பயன்படுத்தினாங்க...

  mayuran   | Last Modified : 16 Jan, 2017 07:33 pm
இணையதள ஹேக்கிங் நடவடிக்கைகளை தடுக்க பலர் பல்வேறு பாஸ்வேர்ட்களை கணினிகளிலும், மொபைலிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் உலகின் டாப் 10 இடங்களில் உள்ள பாஸ்வேர்ட் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதில் முதலிடத்தில் ‘123456’ இடம்பெற்றுள்ளது. மேலும் கீ போர்ட்களில் காணப்படும் வரிசை ‘qwerty’என்பதையும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிய வந்துள்ளது .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close