மனிதர்களின் கண்களைப் போன்று இயங்கும் 360 கேமரா

  mayuran   | Last Modified : 18 Jan, 2017 02:10 pm
மாயத்தோற்றத்தினை உருவாக்கக்கூடிய Virtual Reality எனும் தொழில்நுட்பமானது தற்போது அனைவரிடத்திலும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் TwoEyes VR என அழைக்கப்படும் சிறிய ரக கேமரா ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக் கேமராவின் முன்புறம் 180 டிகிரியும், பின்புறம் உள்ள கேமராவில் 180 டிகிரியும் படங்களை எடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக 360 டிகிரி புகைப்படங்களை எடுப்பதோடு, 4K வீடியோக்களையும் எடுக்கும் விஷேட அம்சத்தை கொண்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close