சுத்தமான மின்சாரத்தை நோக்கி 25 லட்சம் கோடி முதலீடு செய்தது சீனா

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீனாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைக்க அந்நாட்டு அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாக உருவாக்கப்பட இருந்த 85 நிலக்கரி மின் நிலையங்களுக்கான திட்டங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது, சீனாவின் தேசிய மின்சாரத்துறை. மேலும், சூரிய சக்தி, காற்றாலை, போன்ற புதுப்பிக்கதக்க வழிமுறைகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய, சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த புதிய திட்டங்கள் மூலம் 2020ஆம் ஆண்டிற்குள் 1.3 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close