குறுகிய மனப்பான்மையை உருவாக்கும் 'பேஸ்புக்'

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களை தனிமைப்படுத்தவும், குறுகிய மனப்பான்மை உடையவர்களாக மாற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பேஸ்புக் பயனாளர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்தோடு ஒத்திசைந்து போகும் மனிதர்கள் அல்லது குழுக்களையே தேடுகின்றனர். மேலும் உண்மைகளை புறம் தள்ளி தங்கள் மனதிற்கு சரி எனப்படும் விஷயங்களை அதிக அளவு பகிர்கின்றனர். அதில் உள்ள உண்மை தன்மையை ஆராயாமல் செய்யும் இது போன்ற காரியங்களால் அதிக அளவு தவறான செய்திகள் பரவவும் வாய்ப்புள்ளது. தங்கள் கருத்துக்கு ஒத்து போகாத விஷயங்களை, அவை உண்மையாகவே இருந்தாலும் பயனாளர்களின் மனம் ஏற்றுக் கொள்ளாது. இதனால் ஒரு கட்டத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டு ஒருச்சார்பு முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. இது சமூகவலைத்தளத்தையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் எனவும் ஆராய்ச்சியார்கள் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close