46 கோடி ஆண்டுகளாக பூமியின் மீது பொழியும் விண்கல் மழை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சுமார் 46.60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் நிகழ்ந்த மிகப்பெரிய வெடிப்பில் வெளியான விண்கற்கள் தற்போதும் பூமியின் மீது விழுந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 300 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் நடைபெற்ற மிகப் பெரிய வெடிப்பு இது தான் என கூறியுள்ள அவர்கள் இதில் சிதறிய விண்கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி L chondrites என அழைக்கப் படும் மிகப்பெரிய விண்கல் கூட்டத்தையே உருவாக்கி உள்ளதாக தெரிவித்தனர். பூமியில் உயிரினங்கள் காலத்தில் இருந்து தற்போது வரை இந்த விண்கல் மழை பொழிந்து கொண்டு தான் இருக்கிறது. பூமியில் விழுந்த விண்கற்களில் பெரும்பாலானவை இந்த L chondrites வகையை சேர்ந்தவையாகும். இந்த விண்கற்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close