அதுக்கு சரிப்பட்டு வராத அறிவாளிப் பெண்கள்..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அறிவா இருக்க பொண்ணுங்க பெரும்பாலும் டேட்டிங், காதல், ரொமான்ஸ் போன்ற விஷயங்களுக்கு ஒத்து வரமாட்டாங்கன்னு சமீபத்துல நடந்த ஆய்வுல தெரிய வந்துருக்கு. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் "புத்திசாலித் தனமான பெண்கள், ஆண்களின் விருப்பங்களை காது கொடுத்து கூட கேட்பதில்லையென்றும், வெறும் அறிவார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே விரும்புவதாகவும்" தெரிவிக்கின்றனர். இந்தத் தகவலால் இன்றைய இளைஞர்களின் மைண்ட் வாய்ஸ் "கல்லக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டா கல்லக் காணோம்" என்ற கதையாக இருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close