மனிதர்களுக்கு உறுப்புக்கள் கொடுக்கும் பன்றிகள்!

  jerome   | Last Modified : 27 Jan, 2017 04:37 pm
மனிதர்களின் தொப்புள்கொடியில் இருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை, பன்றிகளின் கருவில் சேர்ப்பதன் மூலம், முழுமையாக வளர்ச்சி அடைந்த மனித உறுப்புகளையும், திசுக்களையும் பெற முடியுமென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதனால், உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைத் துறையில் பெரிதான மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதே சோதனையை எலிகளில் செய்து பார்த்ததிலும் வெற்றி கண்டுள்ளனர். உலகெங்கும் நாள் ஒன்றுக்கு 22 பேர் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பதாகவும், பன்றியின் மூலம் பெறப்படும் இதயம், கல்லீரல், நரம்பு திசுக்களை பயன்படுத்தினால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமென்றும் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close