புற்றுநோயை உண்டாக்கும் சிப்ஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகம் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிப்ஸ் மட்டுமல்லாது நீண்ட நேரம் டோஸ்ட் செய்யப் பட்ட பிரெட், பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவு பொருட்களை எண்ணையில் நீண்ட நேரம் சமைக்கும் போது அதில் இருந்து acrylamide எனும் வேதிப்பொருள் வெளியாகிறது. இந்த வேதிப்பொருளானது விலங்குகளில் புற்றுநோயை உண்டாக்க கூடியது. மனிதர்கள் இதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது மனிதர்களும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close