மனசு கஷ்டமா இருந்தா..நாய், பூனைய கொஞ்சுங்க..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனநிலைத் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கும், செல்லப் பிராணிகளை கொஞ்சுவதன் மூலமாக தீர்வு காண முடியும் என தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு நடத்தி, இதனை உறுதி செய்தும் உள்ளனர். இதன்படி, நீண்ட காலமாக மனக் குழப்பம், மன அமைதியின்மை போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, செல்லப் பிராணிகளை கொஞ்சுவது, அவற்றுடன் நட்புறவை மேம்படுத்துவது போன்றவை நல்ல தீர்வு வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப் பட்டவர்கள்கூட , செல்லப்பிராணிகளுடன் சிறிது நேரம் பழகினால் மன நிம்மதியை உணர முடியும் எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close