ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளால் அதிகரிக்கும் ஆபத்து

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்மில் பலர் சாதாரண காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்துக்கு கூட மாத்திரைகள் சாப்பிடும் பழக்கத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இவ்வாறு, எடுத்துக்கொள்ளும் ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் நம் உடலின் பாக்டீரியாக்கள் அளவு அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் உடலில் குறிப்பாக, வயிற்றுப் பகுதியில் எச்செரிஷியா கோலி (E.Coli) எனப்படும் பாக்டீரியா அதிகளவில் உள்ளது. இது மிகக் குறைவாக இருக்கும்போது, உணவுச் செரிமானம் தொடங்கி பல்வேறு உடலியக்க நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஆனால், இந்த பாக்டீரியா அளவுக்கு அதிகமாக மாறும்போது, பல்வேறு வயிற்று உபாதைகள், சிறுநீரகக் கோளாறு வரை ஏற்படுகிறது. இதனால், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை அளவோடு எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close