• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

செல்ஃபி எடுத்தா லவ் "பிரேக்-அப்"..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வளர்ந்துட்டு வரும் ஸ்மார்ட் ஃபோன் கலாச்சாரத்துல "செல்ஃபி" தான் ஹீரோ. அப்ப, கண்டிப்பா வில்லன் இருந்து தானே ஆகணும். "செல்ஃபி" க்கு எக்கச்சக்கமா வில்லன்கள் இருக்காங்க..அதுல மெயின் வில்லன், உளவியல் மருத்துவர்கள் தான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் செல்ஃபி எடுத்தா புற்றுநோய் வருதுன்னு சொன்னாங்க, அப்புறம் அது ஒரு மன நோய்னு சொன்னாங்க...கடைசியா இப்ப செல்ஃபி எடுத்தா லவ் "பிரேக் அப்" ஆகுதுன்னு அடிச்சு சொல்றாங்க. ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் செல்ஃபிக்களால் ஒருவருடைய சொந்த வாழ்க்கை, குறிப்பாக காதல் உறவை கணிக்க முடியும்னு நிரூபிச்சு இருக்காங்க. அந்த ஆய்வில், ஜோடியா செல்ஃபி எடுத்து பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் னு அப்லோட் பண்றதால காதலனுக்கும், காதலிக்கும் சண்டை ஆரம்பிச்சு கடைசியா "டாடா.. பை.. பை" ல வந்து முடியுதாம். ஆகவே, காதல்கோட்டை கட்ட இடம் பார்த்துக் கொண்டிருக்கும் "ரோமியோ & ஜூலியட்" லாம் உஷார் ஆகிக்கோங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close