தாய்ப்பால் கொடுப்பது எப்படி..? சொல்லித் தரும் மொபைல் ஆப்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
முதன் முறையாக, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உதவிக்காக புதிய ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. 'MMM - MOTHER'S MILK MESSAGING' எனும் ஆப், தாய்ப்பால் பருகுவதன் முக்கியத்துவம், வழிமுறைகள், சந்தேகம் உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மகப்பேறுக்கு 6 வாரம் முன்னதாகவே இந்த ஆப்-பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்ல அணுகுமுறையை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆப் உபயோகிக்கும் 95% தாய்மார்கள் தற்போது, பிள்ளைபேறுக்கு பின் 3 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாரம் 5 அல்லது 7 முறை மொபைல் நோட்டிஃபிகேஷன் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை படித்து, தாய்மார்கள் வழிமுறைகளை பின்பற்றவும் செய்கின்றார்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close