சிறுநீர் மூலம் பேசிக்கொள்ளும் மீன்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்த உலகில் ஒவ்வொரு ஜீவ ராசிகளும், தங்களுக்கென்று தனித்துவமான முறையில் பேசிக்கொள்கின்றன. அந்த வகையில் சில மீன் இனங்கள் தாங்கள் வெளியிடும் சிறுநீர் மூலமாக ஒன்றையொன்று தொடர்பு கொள்கின்றன என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நியூசிலாந்தின் பெர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் மீன்கள் வெளியிடும் சிறுநீரில் உள்ள சில வேதிப்பொருட்களின் தன்மையை குறித்து ஆராயப்பட்டது. ஒரு மீன், தான் வசிக்கும் பகுதிக்கு மற்ற மீன் வந்தால், தன்னுடைய செதில்களை விரித்தும், சிறுநீரை வெளியிட்டும் மற்ற மீனுடன் தொடர்பு கொள்வதாக கண்டறியப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close