காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த மெக்ஸிகோவின் அதிரடி திட்டம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த 10 ஆண்டுகளாக மெக்ஸிகோ நகரம் காற்று மாசுபாட்டினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. சுத்தமற்ற காற்றினால் பறக்கும் பறவைகள் செத்து விழும் அளவிற்கு பாதிப்பு இருந்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக மெக்ஸிகோ அரசு, வாகன போக்குவரத்தில் கெடுபிடியான நடவடிக்கைளை மேற்கொண்டது. அதன்படி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கார்களில் பயணம் செய்ய தடை விதித்தது. அப்படி இருந்தும் மாசுபாடு சொல்லிக்கொள்ளும் அளவு குறையவில்லை. ஆகவே, இப்போது அந்நகர வாகனங்களுக்கு கட்டாய புகை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு காரும் பரிசோதிக்கப்படும். அதிக புகை ஏற்படுத்தும் கார்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த திட்டத்தை நம்ம ஊர்லயும் கொண்டு வந்தா, நாடு நல்லா இருக்கும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close