ஆயுளை அதிகரிக்கும் சைக்கிள் பயணம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
"உடம்பை வளர்த்தேன்..உயிர் வளர்த்தேனே.." என்ற திருமூலரின் சொல்லுக்கேற்ப நம்முடைய உடலை எந்த அளவிற்கு அக்கறையுடன் பார்த்துக் கொள்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் ஆயுள் காலம் கூடுமென அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இதை, சைக்கிள் பயணம் செய்வதன் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள். நாளுக்கு ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், வாழ்நாளில் ஒரு நாள் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நெதர்லாந்தில் சைக்கிள் பயணம் செய்பவர்களுக்கு என்றே தனியாக சாலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்க ஒன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close