உலகிலேயே அசிங்கமான உயிரினம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இயற்கையின் படைப்பில், இப்பூமியில் உள்ள சின்னச்சின்ன விஷயங்கள் கூட அழகு தான். ஆனால், மனிதன் வகுத்து வைத்துள்ள சில கோட்பாடுகளின் அடிப்படையில் சில உயிர்கள் அழகற்ற ஒன்றாக கருதப் படுகின்றது. அந்த வகையில், 2013 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற British Science Festival நிகழ்ச்சியில் உலகிலேயே அசிங்கமான உயிரினமாக Blobfish அறிவிக்கப்பட்டது. மக்களின் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல அலங்கோலமான உயிரினங்கள் பங்கேற்றன. எனினும் Blob fish - ஐத் தான் அதிகமானோர் அசிங்கமான உயிரினமாக தேர்ந்தெடுத்துள்ளனர். 10,000 வாக்குகளை பெற்ற இந்த உயிரினம், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் 600 - 1200 மீ ஆழத்தில் வாழக்கூடியவை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close