மனித இனத்திற்கு முன் வாழ்ந்த மனிதனைப் போன்ற உயிரினம்

  jerome   | Last Modified : 06 Feb, 2017 10:25 pm
பலப்பல பரிணாம வளர்ச்சிகளுக்குப் பின் உருவான நம் மனித இனத்தின் அறிவியல் பெயர் "ஹோமோ சேப்பியன்ஸ்". ஆனால், இந்த இனத்திற்கு முன்னரே, மனித உடலமைப்பை ஒத்த உயிரினம் ஒன்று வாழ்ந்ததற்கான சுவடுகளை தொல்லியல் துறையினர் கண்டறிந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் பகுதியில் உள்ள குகை பகுதியில் இருந்து, புதைந்து கிடந்த எலும்புத் துண்டுகளையும், மண்டை ஓடுகளையும் சேகரித்து உள்ளனர். இதனுடைய வயது 19 லட்சம் ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த இனத்திற்கு "ஹோமோ நலெடி" என்ற பெயரும் வைத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close