அமிலமாக மாறிக்கொண்டு இருக்கும் ஆர்க்டிக் பெருங்கடல்

  jerome   | Last Modified : 06 Feb, 2017 09:13 pm
கார்பன் - டை-ஆக்ஸைடின் அளவு அதிகமாவதன் காரணமாக ஆர்க்ட்டிக் கடலின் பெருமளவு நீர்ப்பகுதி அமிலத்தன்மை அடைந்து வருவதாக நார்வே நாட்டு கடல் சார் ஆரய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் கடல் நீரின் வெப்பநிலை, உப்புத்தன்மை, கார்பன் அளவு போன்றவற்றின் தகவல்கள் சேகரிக்கப் பட்டதில் இந்த அதிர்ச்சிகரமான செய்தி தெரிய வந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின் படி இன்னும் 15 ஆண்டுகளில் அமிலத்தனமை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் கூறப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close